எமது தூரநோக்கு
அனைத்து அரசாங்க ஊழியர்களின் முன்னணி மற்றும் நம்பகமான நிதி பங்காளியாக இருத்தல்.
எமது செயற்பணி
சுழற்சிக் கடன் நிதியை நிலையான முறையில் பராமரித்து, சேவை பெறுநர்களுக்கு குறுகிய கால உடனடி கடன் வசதிகளை வழங்குதல்.
பணிகள்
- நிறுவனரீதியான மேம்பாடு மற்றும் அதற்கு நிகரான இயலளவு விருத்தி
- நிதியினை திரட்டி நிறுவனத்தைப் பராமரிக்கத் தேவையான நடைமுறைகளை உருவாக்கி செயற்படுத்துதல்
- கடன் முகாமைத்துவத்திற்குப் பொருத்தமான உத்திகளை உருவாக்குதல் மற்றும் கடன் வழங்கும் வசதிகளை திறம்பட செயற்படுத்துதலும் மேம்படுத்துதலும்
- பிற அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான கடன் திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஒரு வசதியாளராக செயற்படுதல்
- பிற அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான கடன் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு வசதியாளராக செயல்படுதல்
- கடன்களை வழங்குதல் மற்றும் செயற்பாடுகளை பராமரிப்பதில் முறையான நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கையாளுதல்.
லோஹோர் சீமாட்டி கடன் நிதிய அலுவலகம்இ நிதியத்தின் ஏற்பாடுகளின் மூலம் 99 வருட குத்தகை முறையின் கீழ் பெற்றுக் கொண்ட காணியொன்றில் 01ரூட் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிக்கட்டிடம் ஒன்றிலே அமைந்துள்ளது.
கட்டிடத்தின் மேலதிக இடவசதிகள் மாதாந்த வாடகையின் கீழ் பின்வரும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
1. இலங்கை மின்சார சபை –இரண்டாம் மாடி
2. இலங்கை மின்சார சபை மற்றும் கூட்டுறவூ ஊழியர்கள் ஆணைக்குழு – முதலாம் மாடி
3. லேக்ஹவூஸ் புத்தகசாலை – கீழ்மாடி மற்றும் அடித்தளம்
வருடாந்த வாடகை வருமானமாக 5.9 மில்லியன் ரூபா உழைக்கப்பட்டுள்ளது.
நிதியத்தின் முகாமைத்துவம்
1. கொள்வனவூ – நிலையான சொத்துக்களின் கொள்ளல்
2. குத்தகை மற்றும் முதலீட்டுச் சொத்துக்கள்
3. நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் அலுவலக கடமைகளுக்கான உதவியாளர்களின் செயற்பாடுகள்
நிருவாக நம்பிக்கைப் பொறுப்பாளர்
நிதியத்தின் முகாமைத்துவ மற்றும் நிருவாக தலைவராக நிருவாக நம்பிக்கைப் பொறுப்பாளர் விளங்குகின்றார். இப்பதவி வகிப்பவர் தமது பதவிக்குரிய கடமைகளில் சிலவற்றை அல்லது அனைத்தையூம் அலுவலகத்தின் பிரதான உத்தியோகத்தரிடம் அல்லது வேறொரு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க முடியூம்.
நிதி அமைச்சரின் அனுமதியூடன்இ நிதியத்தின் முகாமைத்துவத்திற்கு வேறொரு உத்தியோகத்தரை அல்லது நம்பிக்கை பொறுப்பாளர் சபையினால் நிபந்தனைகளின் கீழ் நியமிக்கப்படுகின்ற எந்தவொரு உத்தியோகத்தருக்கும் கொடுப்பனவூ செய்ய முடியூம். நிதியாண்டானது ஜனவரி முதல் திசெசம்பர் வரை காணப்படுவதுடன் நிதியத்தின் தற்போதைய பதவியணியில் 47 ஊழியர்கள் உள்ளனர்.
நம்பிக்கையாளர் சபை
|
![]() |
![]() |
||
| பி.ஆர்.கே. சேனாநாயக்க நம்பிக்கையாளர் சபை தலைவர் |
அயந்தி டி சில்வா நிர்வாக நம்பிக்கையாளர் |
இனோகா லங்காதிலக நம்பிக்கையாளர் |
||
![]() |
![]() |
|||
| ஏ.எல்.டீ.எச் லியனகே நம்பிக்கையாளர் |
ஆர்.எஸ்.கே.வேரகே நம்பிக்கையாளர் |
நிறுவனக் கட்டமைப்பு
![]() |
| அயந்தி டி சில்வா |
| நிர்வாக நம்பிக்கையாளர் |
| தொ.பே: 011-2324044 / 0761567777 |
| மின்னஞ்சல்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
பதவிநிலை அலுவலர்கள்
![]() |
![]() |
![]() |
||
| .எச்.எல்.ஜே. சில்வா | கே.எஸ்.எம்.பீ. ஹபுதந்ரி | யூ. ரமனி தம்மிகா | ||
| கணக்காளர் | நிர்வாக அலுவலர் | உள்ளக கணக்காய்வாளர் | ||
| தொ.பே: 011-2449175 / 0777615768 | தொ.பே: 011-2449175 / 0743716128 | மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | ||
| மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | |||
![]() |
![]() |
![]() |
||
| டீ.எஸ்.டெக்லா | கே.ஏ. பத்மா ஜயந்தி | டீ.ஆர். என்ஜலா க்ரோனீன் | ||
| கடன் அறவீட்டு அலுவலர் | கடன் கண்காணிப்பு அலுவலர் | கணக்காளர் | ||
| தொ.பே: 011-2431338 | மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | தொ.பே: 011-2338315 | ||
| மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | |||
![]() |
||||
| எம்.எம். தக்சர மல்ஷான் | ||||
| தகவல் தொழில்நுட்ப அலுவலர் | ||||
| மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடன் வழங்கல் செயற்பாடு
| 2016 | 2017 | 2018 | ||||
| கடன் வகை | அளவூ | தொகை (ரூ.) | அளவூ | தொகை (ரூ.) | அளவூ | தொகை (ரூ.) |
| RS. 300,000 | - | - | - | - | 40 | 12,000,000 |
| RS. 250,000 | 36 | 9,000,000 | 78 | 19,500,000 | 138 | 34,500,000 |
| RS. 100,000 | 2,347 | 234,700,000 | 2985 | 298,500,000 | 2,710 | 271,000,000 |
| RS. 50,000 | 1,103 | 55,150,000 | 866 | 43,300,000 | 686 | 34,300,000 |
| RS. 40,000 | 82 | 3,280,000 | 65 | 2,600,000 | 36 | 1,440,000 |
| RS. 30,000 | 71 | 2,130,000 | 46 | 1,380,000 | 21 | 630,000 |
| RS. 20,000 | 37 | 740,000 | 22 | 440,000 | 5 | 100,000 |
| முழு மொத்தம் | 3,676 | 305,000,000 | 4,062 | 365,720,000 | 3,636 | 353,970,000 |
வருமானம்
வருடாந்த வருமானமானதுஇ கடன் மீது உழைக்கின்ற வட்டிஇ மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மேலதிக இடவசதிகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வாடகை மற்றும் நிலையான வைப்புக்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வட்டி என்பவற்றைக் கொண்டுள்ளது. 2016,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் உழைத்த வருமானம் பின்வருமாறு:-

| 2016 | 2017 | 2018 | |
| கடன் மீது உழைத்த வட்டி | 57,551,633 | 64,591,914 | 70,743,022 |
| கடன் மீது உழைத்த வட்டி | 13,368,568 | 17,507,790 | 16,592,790 |
| முதலீட்டு வருமானம் | 7,057,766 | 10,644,727 | 11,391,223 |
| Other Income | 3,667,739 | 4,996,274 | 3,547,090 |
| மொத்தம் | 81,645,706 | 97,740,705 | 102,274,125 |




















